வேதாகமக் கல்வி: இலவசமானது, விரிவானது மற்றும்
இணைய வழியில்.
Bible courses: Free, Comprehensive, and Online.
இணையவழி வேதாகமக் கல்வித் திட்டங்கள் வேதாகமத்தின்
அனைத்து நூல்களையும் உள்ளடக்குவதோடு, கூடுதலாக
வேதாகமம் சார்ந்த பாடங்களையும் கொண்டது. அனைத்து
பாடங்களையும் உங்களுடைய விருப்பப்படி, கால வரம்பு
இல்லாமல் உங்கள் சூழ்நிலைக்கேற்ப படிக்கலாம்.
The Online Bible School curriculum will cover all the books of the Bible, plus a small group of additional subjects. All courses are studied at your own pace, according to your schedule, with no set start or end time.