இப்பள்ளியைப் பற்றி About school
தமிழ் இணையவழி வேதாகமப் பள்ளியானது மாணவர்களுக்கு
வேதாகமத்தின் பாடங்களை இணைய வழியில் விரிவான,
ஆழமான அளவில் கொடுக்கும்படியாக
வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பாடங்கள் எந்த மார்க்கப்
பிரிவையும் சாராமல், வேதாகமத்தை எந்த அனுமானத்துடனும்
அர்த்தம் கொள்ளாமல், வேதவார்த்தைகளில்
சொல்லப்பட்டிருப்பவைகளை மாத்திரம் துல்லியமாக எடுத்து,
அதன் அடிப்படையில் போதிக்கப்படுகிறது. இப்பள்ளியானது,செறிவூட்டப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் முழுமையானவேதாகமப் படிப்பை விரும்புவோருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.